168
அமெரிக்காவின் நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் தீவிரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகாயத் உல்லா என்ற 27 வயதுடைய நபர், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் இணைத்தவாறு மக்கள் சனநடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வெடிக்க வைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது குறித்த தாக்குலாளி காயமடைந்துள்ளதாகவும் மேலும் மூன்று பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love