182
ஈராக்கில் இன்று ஒரே நாளில் 38 சன்னி போராளிகளுக்கு தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 38 பேரும் சிறைச்சாலையில் இன்று தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விட்டதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 25ம் திகதி ஒரே நாளில் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன்னி போராளிகள் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் பினனர்; இன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love