218
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு கடனுதவி வழங்க உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை மூன்று ஒப்பந்தங்களில் இணங்கியுள்ளது. இந்தவகையில் ஆசிய அபிவிருத்தி, இலங்கைக்கு 270 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்க உள்ளது.
வீதி அபிவிருத்தி மற்றும் நீர் விநியோகத் திட்டம் போன்றனவற்றுக்கு இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் நீர்விநியோகத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த நிதி உதவி பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.
Spread the love