இலங்கை பிரதான செய்திகள்

மலேசிய பிரதமர் வட மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மலேசிய பிரதமர் நஜீப் பின் ரன் அப்துல் ரசாக் (  Najib  bin  Tun Abdul Razak   ) வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். மலேசிய பிரதமர் மூன்று நாள் பயணமமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள மலேசிய பிரதமர் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap