Home இலங்கைஅரசாங்கத்தை தோற்கடிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன

அரசாங்கத்தை தோற்கடிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்பொழுது தோல்வியடைந்த பாதையில் பயணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

லங்கா சமசமாஜ கட்சியின் 82ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்ற போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More