160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெருசலேம் ஒரு தரப்பிற்கு சொந்தமானதல்ல என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது தலைநகரை தெல் அவிவிலிருந்து ஜெருசலேத்திற்கு மாற்றியமை கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம் தனியொரு தரப்பிற்கு சொந்தமானது கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் ஜெருசலேம் தொடர்பிலான அண்மைய விவகாரங்களை கத்தோலிக்க தேவாலயங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love