இலங்கை

கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு சுதந்திரக் கட்சி எச்சரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சிக்கு எதிரான வகையில் செயற்படும் நபர்கள் தண்டிக்கப்படுவர் என கட்சியின் மத்திய செயற்குழுத் தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply