169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2025 ஆண்டளவில் சகல கடன்களையும் செலுத்த முடியும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கடன்களும் 2025ம் ஆண்டளவில் செலுத்தி முடிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அபிவிருத்திக்காக அடுத்த ஆண்டில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
Spread the love