Home இலங்கைஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்

ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மட்டக்களப்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஐயா, எஸ்.எம்.ஜி. ) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More