168
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப், பாகிஸ்தான் தொடர்பில் கடும் போக்குடைய கொள்கைகளை பின்பற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love