79
புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நால்வா் இன்று (12) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனா். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோ சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளாா்.
Spread the love