182
President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உடனடியாக பாராளுமன்றறைக் கூட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு பாரியளவில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட விவாதங்களின் பின்னர் பாராளுமன்றிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ம் திகதியே மீளவும் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இந்தநிலையில் அதற்கு முன்னதாக பாராளுமன்றை கூட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love