Home இலங்கைபிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் குழு

பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் குழு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் குழுவொன்று அமைக்கப்பட உள்ளது. பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க முடியும் என பரிந்துரை செயயும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.

அரசாங்க செய்திப் பணிப்பாளர் நாயகம், ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கி இந்தக் குழு உருவாக்கப்படவுள்ளது. பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிராந்திய செய்தியாளர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More