Home உலகம்ரஷியாவின் சென்ட் பீட்டர்ஸ்பார்க் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு….

ரஷியாவின் சென்ட் பீட்டர்ஸ்பார்க் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு….

by admin

ரஷியாவின் சென்ட் பீட்டர்ஸ்பார்க் வணிக வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, காவற்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரஸய காவற்துறையினர், வணிக வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் எவரும் பலியாகவில்லை எனவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More