161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பிரதி அமைச்சர் நிமால் லன்சா கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா இன்றைய தினம், கூட்டு எதிர்க்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்து கொண்டார்.
உள்விவகார பிரதி அமைச்சராக கடமையாற்றி வந்த லன்சா கடந்த வாரம் சில காரணங்களைக் காண்பித்து தனது பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love