Home இந்தியா உத்தரப்பிரதேசம் லக்னோ மதரசாவில் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட இஸ்லாமிய சிறுமிகள் மீட்பு:-

உத்தரப்பிரதேசம் லக்னோ மதரசாவில் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட இஸ்லாமிய சிறுமிகள் மீட்பு:-

by admin


இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள ஒரு மதரசாவில் சிக்கி பாலியல் சித்ரவதைக்கு உள்ளான 51 சிறுமிகளை நள்ளிரவு தேடுதலில் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள ஒரு மதரசா சாதத்கஞ்ச் அருகேயுள்ள யாசினிகஞ்ச் பகுதியில் இஸ்லாமிய சிறுமிகள் தங்கி படிக்கும் பிரபல மதரசா ஒன்றுள்ளது. இங்கு சுமார் 100 சிறுமிகள் தங்கியுள்ளனர். இவர்களில் பல சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி வருவதாக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு வேளையில் அந்த மதரசாவுக்கு சென்ற சாதத்கஞ்ச் காவற்துறையினர் அங்கிருந்து 51 சிறுமிகளை மீட்டுள்ளனர். இந்த மதரசாவின் நிர்வாகி தய்யப் ஜியா என்பவரை கைது செய்த காவற்துறையினர் அவரிடம் விசாரணைகளை ஆரம்பித்துs;sdu;.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More