163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சேர்பியாவின் நொவாக் டுஜொவிக் கட்டார் ஓபன் போட்டித் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். முதலாவது கிரான்ட் ஸ்லாம் போட்டியில் டுஜொவிக் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. 100 வீதம் உடல் தகுதியில்லாத நிலையில் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உபாதை காரணமாக டுஜொவிக் கடந்த ஆறு மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட்டுள்ளார். இன்னமும் உபாதை பூரணமாக குணமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love