Home பிரதான செய்திகள் 60 வது சதமடித்த கோலி தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்

60 வது சதமடித்த கோலி தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்

by admin

இந்திய கிரிக்கெட்அணித்தலைவர்   விராட் கோலி நேற்று தனது 60-வது சதத்தை நிறைவு செய்துள்ளார் டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் இதில் அடங்குகின்றன. இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 இருபதுக்கு 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More