Home பிரதான செய்திகள்சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார் பிராவோ…

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார் பிராவோ…

by admin


மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வெய்ன் பிராவோ(dwayne bravo)  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.  இறுதியாக 2014-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்த 35 வயதான பிராவோ டெஸ்ட் போட்டியில் 2,200 ஓட்டங்களையும்;, 86 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார்.

அத்துடன் ஒரு நாள் போட்டியில் 2968 ஓட்டங்களையும் 199 விக்கெட்டுக்களையும் 20 ஓவரில் 1142 ஓட்டங்களையும் 52 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More