172
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் நாட்டுக்கு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
.தனைத் தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love