Home இலங்கைபாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை

பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை

by admin


பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலவரங்களை தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருவதாகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

யுhர் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதனை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, இலங்கைமக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அனுமதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More