Home உலகம்லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர், ஸ்ரீவதன பிரபா ஹெலிகொப்டர் விபத்தில் பலி…

லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர், ஸ்ரீவதன பிரபா ஹெலிகொப்டர் விபத்தில் பலி…

by admin

இங்கிலாந்தின் பிலபல கால்பந்து கழக அணிகளில் ஒன்றான லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர் ஸ்ரீவதன பிரபா ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  தாய்லாந்தைச் சேர்ந்த கோடீசுவரரான விச்சை ஸ்ரீவதனபிரபா 2010-ம் ஆண்டு லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியினை வாங்கியிருந்தார்.

நேற்றையதினம் நடைபெற்ற லெய்செஸ்டர்சிட்டி மற்றும் வெஸ்ட் ஹாம் கழக அணிகளுக்கிடையலான போட்டி முடிந்த சிறிது நேரத்தில் மைதானத்திலிருந்து ஹெலிகொப்டரில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது.  மைதானத்தின் முன்பு உள்ள வெளியில் ஹெலிகொப்டர் விழுந்து வெடித்து தீப்டித்ததில் அணியின் உரிமையாளரும் மேலும் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More