157
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த மகிந்த பக்கம் கட்சி தாவியுள்ளார். அத்துடன் அவர் கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவியேற்றுள்ளார்
Spread the love