142
நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love