Home இலங்கை11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை – நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை – நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

by admin

லெப்டினென் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More