160
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோபூர்வ தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சில திட்டமிட்டகுழுக்களால் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Spread the love