182
கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Spread the love