214
பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடவுள்ள நிலையில் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவால் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. இதன்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட உள்ளது.
மேலும் பாராளுமன்றத்தில் பிரதமரின் ஆசனத்தில் அமருவதற்கு மகிந்த ராஜபக்ஸவுக்கு அதிகாரமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமர உள்ளதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love