Home இலங்கை32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…

32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…

by admin

நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு நேற்றிரவு முதல் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காவற்துறைத் தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை விசேட அதிரடிப்படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அதற்கமைவாக..

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
நிதி மற்றும் பொருளாதார அமைச்சு
சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு
திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு
பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More