Home உலகம்கலிபோர்னியா காட்டுத்தீ உயிரிழப்பு 63 ஆக உயர்வு – 630 பேரை காணவில்லை

கலிபோர்னியா காட்டுத்தீ உயிரிழப்பு 63 ஆக உயர்வு – 630 பேரை காணவில்லை

by admin

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள காட்டுப்ப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ள நிலையில்p இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தீயினால் சுமார் 8 ஆயிரம் வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் தீ பரவ வருகின்றதனால் அப்பகுதிகளில் கடும் புகை மூட்டமாக உள்ளதனால் ; தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த 500-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றும் ஒரே நாளில் மட்டும் 130 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More