65
பாராளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றில் இடம்பெற்ற தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love