153
தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் தன்னிடமும் அரசியல் ரீதியில் பேரம் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தகவல் வெளியிட்டுள்ளார். குறிப்பாக “நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எனது இல்லத்திற்கு வந்து, வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறு கேட்டுக் கொண்டார்.” எனினும் நாமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியான பேரம் பேசலாகவே அமைந்ததாகவும், பணத்தை மையப்படுத்தி அவர் தன்னிடம் பேரம் பேசவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love