Home இலங்கைஅழியாத நினைவுகளோடு புலிகளின் போராளிகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்தனர்…

அழியாத நினைவுகளோடு புலிகளின் போராளிகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்தனர்…

by admin

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2249185958652226/

இலங்கையில் தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையில், அந்த நாட்டின் வடக்கில் உள்ள தமிழர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை நினைவுகளை மீட்டியுள்ளனர். என சனல் 4 செய்திச் செவை குறிப்பிட்டுள்ளது. எனினும் நினைவுச்சின்ன நிகழ்வுகள் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ள சனல் 4 தொலைக்காட்சி,

ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேசத்தின் விமர்சனங்களை இலங்கை எதிர்கொண்டாலும், பொறுப்புக் கூறலில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்து. “முன்னாள் தமிழ்ப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியில் இருந்து நாங்கள் தெரிவிக்கின்றோம்.”

Tamils hold provocative remembrance services for fallen Tiger fighters

Jonathan MillerForeign Affairs Correspondent
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More