153
அரசாங்க தரப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்வொன்றில் வசந்த சேனநாயக்க கலந்து கொண்டிருப்பதாகவும் இதன்படி இவர் ஆறாவது தடவையாக அரச தரப்பிற்கு கட்சி தாவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாகவும் பின்னர் ஜனநாயகம் அங்கு இல்லை எனவும் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று அத்துரலிய ரத்தன தேரரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பசில் ராஜபக்ஸ மற்றும் உதய கம்மன்பிலவுடன் இணைந்து வசந்த சேனநாயக்கவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
Spread the love