Home இலங்கைபுகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் தொடருந்து மோதி விபத்து

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் தொடருந்து மோதி விபத்து

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் தொடருந்து மோதி விபத்துக்குள்ளாகியது. எனினும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்றது.

மகேந்திரா ரக பட்டா வாகனத்தின் பின்பகுதியில் தொடருந்து மோதியது. அதனால் ரக் வாகனம் வீதிக்கு தள்ளப்பட்டது. எனினும் சாரதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More