180
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ஜனக பண்டார தென்னக்கோனின் மகனான திலின தென்னக்கோன் என்பவரே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ள திலின தென்னக்கோன் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
Spread the love