170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று மாலை இந் நினைவேந்தல் நடைபெற்றது.
அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பல இடங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love