Home இலங்கைஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று மாலை இந் நினைவேந்தல் நடைபெற்றது.

அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பல இடங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More