இலங்கை பிரதான செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்…

புதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தேய நாடுகளுக்காக செயற்படாமல் நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரென எதிர்பார்ப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.