120
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தன்னை பிரதமராக நியமித்ததில் இருந்து கடந்த ஒன்றரை மாதங்களாக தனக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய மஹிந்த, தான் தனது மனசாட்சிக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love