Home உலகம்அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முறியடிக்கும் நோக்கில் அதற்கு ஆதரவாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது. பல்லாயிரக் கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் சுமார் 21 பேர் வரையில் கொல்லப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. பிரிவினை நோக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், மக்களின் விழிப்புணர்வையும், படையினரின் ஒத்துழைப்பையும் கொண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மொஹமட் அலி ஜபாரி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More