Home இலங்கை வெல்லே சுரங்கவிற்கு நெருக்கமானவர் கைது…

வெல்லே சுரங்கவிற்கு நெருக்கமானவர் கைது…

by admin

பிரபல போதைப்பொருள் வியாபாரியும் பாதாள உலக குழுத் தலைவருமானஎன்பவருக்கு மிகவும் நெருக்கமான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லே சுரங்கவினால் சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முகத்தவாரம் கடற்கரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய இடத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பான கைக்குண்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More