Home இந்தியாஆயுதத்தை மறந்தோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை…

ஆயுதத்தை மறந்தோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை…

by admin


ஆயுதத்தை மறந்தோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை என எச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக எச்.ராஜா விமர்சித்துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா மிகக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More