Home இலங்கைபுலிகளின் பாடலை ஒலிக்க விட்டது சட்டவிரோதமானது. – கபே அமைப்பு:-

புலிகளின் பாடலை ஒலிக்க விட்டது சட்டவிரோதமானது. – கபே அமைப்பு:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

யாழில்.நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் புலிகள் அமைப்பின் பாடல் ஒலிபரப்பியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடிகள் சின்னங்கள் போன்றவற்றை உபயோக படுத்துவது சட்டவிரோதமானதே அது தேர்தல் விதிமுறை மீறல் என்பவற்றுக்கு அப்பால் அது சட்டவிரோதமானது என தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More