175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொலைகள் இடம்பெற்றதாக படையினர் ஒப்புக்கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என மியன்மாரின் சிவிலியன் தலைவி ஆன் சான் சூ கீ தெரிவித்துள்ளார். படையினரின் செயற்பாடுகளுக்கான பொறுப்பினை அந்நாட்டு இராணுவம் ஏற்றுக்கொண்டமை சாதகமான ஓர் மாற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள பத்து ரோஹினிய முஸ்லிம்களை படையினர் படுகொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love