184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதி விபத்துக்களை குறைப்பதற்கான புதிய திட்டமொன்றை அமுலாக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீதி விபத்துக்களை சடுதியாக குறைத்துக்கொள்ள முடியுமென அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
Spread the love