136
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரி பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி நடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அதன் போது எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love