165
நடிகை அமலா போல் காவல்துறையில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சொகுசு கார் வாங்கியதில் வரிஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா போல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமலா போல் இன்று குற்றப் பிரிவில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Spread the love