372
வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தைப்பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஏற்பாட்டில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கள் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love