இந்தியா பிரதான செய்திகள்

உலகத் தமிழ் மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு – தமிழக துணை முதல்வர்

உலகத் தமிழ் மாநாடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக என தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்கும் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு தகுதியானவர்கள் தொடர்பில் பல்வேறு பிரிவுகளில் புள்ளிகள் வழங்கப்பட்டே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அதிமுக இன்று தொண்டர்களின் கையில் உள்ளதாகவும், தொண்டர்கள் என்னும் தம்முடன் இருப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்த பன்னீர்செல்வம், மதுசூதனின் கடிதம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply